ஏம்மா சீலா நம்ம

கடல் - KADAL 

பாடியவர் : ஏ.ஆர். ரகுமான்

இசையமைப்பாளர் : ஏ.ஆர். ரகுமான்

பாடல்வரிகள் : மதன் கார்கி

வருடம் : 2012

ஏம்மா சீலா நம்ம கடலம்மா அள்ளித்தரா 

ஆமா சீலா அவ அலை வீசி சிரிக்கிரா
ஏம்மா சீலா நம்ம கடலம்மா அள்ளித்தரா
ஆமா சீலா அவ அலை வீசி சிரிக்கிரா



ஏலே கீச்சா வந்தாச்சு நம்ம
சூச பொண்ணும் வந்தாச்சு
ஹேய் ஈசாவரம் பொழிஞ்சாச்சு


ஏலே கீச்சா வந்தாச்சு நம்ம

சூச பொண்ணும் வந்தாச்சு
ஹேய் ஈசாவரம் பொழிஞ்சாச்சு


ஒ ஒ ஒ ஒ ஒ ஒ


வாலே கொண்டாலே காட்டுமரங் கொண்டாலே
குண்டு மீனா அள்ளி வரக் கொண்டாலே


ஏலே கீச்சா வந்தாச்சு நம்ம

சூச பொண்ணும் வந்தாச்சு
ஹேய் ஈசாவரம் பொழிஞ்சாச்சு


யேலா... பாய் விரிச்ச அய்யோ...

ஆ... வா வா வாசம் தேடித் தேடி
வாராங் கீச்சன் உன் கீச்சன் ராவோடு கூவிக்கிட்டு
கண்ண கேப்பான் ராலோட ராலோட மீச ஒன்ன
கேப்பான் கீச்சான் தாலேலோ

புலி வேசம் போட்டு ஏலேலோ

வாருவான்... கீச்சான்... வாருவான்... ஓ...


ஏலே கீச்சா வந்தாச்சு நம்ம

சூச பொண்ணும் வந்தாச்சு
ஹேய் ஈசாவரம் பொழிஞ்சாச்சு



ஒ ஒ ஒ ஒ ஒ ஒ



வாலே கொண்டாலே காட்டுமரங் கொண்டாலே
குண்டு மீனா அள்ளி வரக் கொண்டாலே



ஹேய்... ஹேய்... ஹேய்...
சட சட சடவேன காற்றுல ஆடும்
என் சாரம் ஏலா ஒம் பேர பாடாத...
ஒரு ஒரு ஒரு ஒரு ஒரு ஓ...
ஒரு தரம் ஒரு தரம் ஒரச
பொசுக்குனு உசுக்குற உசுர
உனக்காக வலையொனு வலையொனு
விரிச்சிருக்கே நான் தவமிருக்கேன்
நீ விழுவேனு விளக்கெண்ண உத்திக்கிட்டு
முலிச்சிருக்கேன் நான் அரை கிருக்கன்
நீ வேனா சென்னா...
எங்க எங்க போவானோ தொமா...
ஒத்த அலையில மிதக்கிற ஓடம் போல்
உன் நெனப்புல நா மிதந்து கிடக்கிறேன்
ஓர பார்வையால சிரிச்சா என்ன


ஏலா கீச்சா வந்தாச்சு நம்ம

சூச பொண்ணும் வந்தாச்சு
ஹேய் ஈசாவரம் பொழிஞ்சாச்சு



ஹேய் ஹேய் ஹேய் ஹேய்



வாலே கொண்டாலே காட்டுமரங் கொண்டாலே
குண்டு மீனா அள்ளி வரக் கொண்டாலே



நீ திடு திடுக்க என்ன சுத்தி வலைக்க
நான் வெழு வெழுக்க தலை கிரு கிருக்க
நீ பார்த்த நொடியே ஹோய்
பித்து பிடிக்க என் தூத்துக்குடியோ
உன்ன தூக்கி இழுக்க தூக்கி இழுக்க



இத்துன மச்சம் ஹோய்
எத்துன லட்சம் அது என்னி முடிச்சே
நம்ம தூக்கம் தொலைச்சேம்



ஹோய் ஒத்தபிடியா நீ மெத்தம் கொடுத்த
என் அன்ன மடியா என்ன வாரி எடுத்த வாரி எடுத்த



ஏம்மா சீலா நம்ம கடலம்மா அள்ளித்தரா
ஆமா சீலா அவ அலை வீசி சிரிக்கிரா


ஏலா கீச்சா வந்தாச்சு நம்ம

சூச பொண்ணும் வந்தாச்சு
ஹேய் ஈசாவரம் பொழிஞ்சாச்சு



வாலே கொண்டாலே யேலம்போட கொண்டாலே
போகும் மேகம் மீன தூவும் கொண்டாலே



போகும் மேகம் மீன தூவும் கொண்டாலே



வாலே கொண்டாலே ஏலம்போட கொண்டாலே
போகும் மேகம் மீன தூவும் கொண்டாலே



போகும் மேகம் மீன தூவும் கொண்டாலே



வாலே கொண்டாலே காட்டுமரங் கொண்டாலே
குண்டு மீனா அள்ளி வரக் கொண்டாலே



ஏலோ கீச்சன் வந்தாச்சு



வாலே கொண்டாலே காட்டுமரங் கொண்டாலே
குண்டு மீனா அள்ளி வரக் கொண்டாலே


வாலே கொண்டாலே காட்டுமரங் கொண்டாலே

குண்டு மீனா அள்ளி வரக் கொண்டாலே

வாலே கொண்டாலே காட்டுமரங் கொண்டாலே

குண்டு மீனா அள்ளி வரக் கொண்டாலே


வினை குறித்திட வலிகளை அகற்றிட
நதிகளை மாற்றிட வரங்களை படைத்திட

No comments:

Post a Comment