பாடியவர் : அபே ஜோத்புர்கர், ஹரினி, சேகர்
இசையமைப்பாளர் : ஏ.ஆர். ரகுமான்
பாடல்வரிகள் : மதன் கார்கி
வருடம் : 2012
மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்
நெரஞ்ச
மௌனம் நீ பாடும் கீதம்
பௌர்ணமி
இரவு பௌர்ணமி இரவு
பனி வீழும் காடு பனி வீழும் காடு
ஒத்தையடி
பாத உன் கூடு பொடி நட
இது
போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன
வேணு நீ போதுமே
இது
போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன
வேணு நீ போதுமே
மூங்கில்
தோட்டம் மூலிகை வாசம்
நெரஞ்ச
மௌனம் நீ பாடும் கீதம்
குளத்தாங்
கரையில குளிக்கும் பறவைக
சிறகு
உலத்துமே துளிக தெறிக்குமே
முன்
கோபம் விடுத்து முந்தானை எடுத்து
நீ
மெல்ல துடைக்க நான் ஒன்ன அணைக்க
இது
போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன
வேணு நீ போதுமே
இது
போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன
வேணு நீ போதுமே
மரங்கள்
நடுங்கும் மார்கழி எரிக்க
ரத்தம்
ஒரையும் குளிரும் இருத்த
உஷ்னம்
யாசிக்க உடலும் இருக்க
ஒத்த
போர்வையில இருவரும் இருக்க
இது
போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன
வேணு நீ போதுமே
இது
போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன
வேணு நீ போதுமே
மூங்கில்
தோட்டம் மூலிகை வாசம்
நெரஞ்ச
மௌனம் நீ பாடும் கீதம்
பௌர்ணமி
இரவு பனி வீழும் காடு
ஒத்தையடி
பாத உன் கூடு பொடி நட
இது
போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன
வேணு நீ போதுமே
No comments:
Post a Comment